Aasai - Vivek - Mervin

Aasai

Vivek - Mervin

00:00

04:38

Similar recommendations

Lyric

ஆசை நூறாகிப்போக

ஆடை நூலாகிப்போக

கண்ணே

கண்ணாடி ஆக

ஆசை நூறாகிப்போக

ஆடை நூலாகிப்போக

கண்ணே

கண்ணாடி ஆக

தீண்டல் உன் சாவி என்று தேடிப் போக

தூண்டில் உன் வாசம் என்று ஆடிப் போக

ஊர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக

கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக

காதலாக

ஏன் ஏன் ஏன்

தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக... சொல்

ஆசை நூறாகிப்போக

ஆடை நூலாகிப்போக

கண்ணே

கண்ணாடி ஆக

நம் போர்வைக்குள்ளே

மெய் வெப்பமாக

நம் காலை வேளை

மென் முத்தமாக

வா காதல் செய்வோம்

பொருத்தமாக

நீங்காமல் நிற்போம்

விருப்பமாக

ஈர முத்தம் பாயும் சத்தம்

ஊறிப்போகும் போதையென்று

தாக பூக்கள் பூக்கச் செய்யும் லட்சமாக

ஆசையோடு நீ பதித்த

வெண் சிவப்பு மச்சம் ஒன்று

நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக

எந்நாளும் தீரா காதலாக

எப்போதும் நீ நான் பக்கமாக

என்றென்றும் நீங்கா காட்சியாக

எல்லோரும் கேட்கும் பேரன்பின் சாட்சியாக

கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக

காதலாக

ஏன் ஏன் ஏன்

தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்

- It's already the end -