00:00
04:01
மயக்காதே மாய கண்ணா நீ
மயக்காதே மாய கண்ணா நீ
மயக்காதே மாய கண்ணா நீ
மயக்காதே மாய கண்ணால் நீ
மறைக்காதே மாய கண்ணால் நீ
மயக்காதே நீ
ஓர் ஊஞ்சல் வருமோ
நானும் அதிலே ஆடி வரலாமோ
உன் கோல குழலோ
நானும் அதிலே நீந்தி வரலாமோ
ஸ்ரீரங்க நாயகனே
ஓரங்க நாடகமே
கார் வண்ண தேராக
வா வா வா வா
ஆயர்கள் கூடி வர
ஆராரோ பாடி வர
கையள்ளி தாலாட்ட வா
மயக்காதே மாய கண்ணா நீ
மயக்காதே மாய கண்ணா நீ
♪
மரப்பாச்சி இவளா
உன் மனம் தான் கொலுவா
படியில் அழகாய் அமர்ந்தேன்
மயில் தோகை இவளா
உன் உருவே மயிலா
உடனே அசைந்தேன் இசைந்தேன்
உனையே நான் சேரும் வரை
அகலாது அசையாது இவள் ஆசை
திருடிய வெண்ணை போல
உன்னை சேர வா
மயக்காதே மாய கண்ணா நீ
மயக்காதே மாய கண்ணால் நீ
மறைக்காதே மாய கண்ணால் நீ
மயக்காதே நீ
ஸ்ரீரங்க நாயகனே
ஓரங்க நாடகமே
கார் வண்ண தேராக
வா வா வா வா
ஆயர்கள் கூடி வர
ஆராரோ பாடி வர
கையள்ளி தாலாட்ட வா