Hey Bro - From "Lift" - Britto Michael

Hey Bro - From "Lift"

Britto Michael

00:00

03:08

Similar recommendations

Lyric

This is my life, it ain't really boring

Will you be better to my waste time working

Gotta couple of bro's in my room beside the table

I'm the king of my life you better know it

It's hard to see what I'm trying to be

Quit dissing me, you get better than me

It's hard to see what I'm trying to be

Quit dissing me, you get better than me

Mind loud, sleeves now

Bars how, thoughts now

Mind loud, sleeves now

Bars how, thoughts now

Hey bro, புன்னகை என்னும் பரவசம்

பூத்தால் புவி ஆகும் நம் வசம்

Hey bro, புன்னகை என்னும் பரவசம்

பூத்தால் புவி ஆகும் நம் வசம்

Hey bro, பளிச்சிடும் முகங்கள் வியர்த்திடும் விரல்கள்

நகர்ந்திடும் நொடிகள் பார்க்காமலே (Hey bro)

பறந்திடு உலகை விறித்திடு சிறகை

நிரந்தரம் என்று ஏதுமில்லை

ஒரு புன்னகை போதுமே

I thought we are strangers in the first place I knew that

Baby you said, "Make it quick yeah" I heard that

Maybe you found something in me I kinda know that

My heat was missing a piece you really knew that?

I thought we are strangers in the first place I knew that

Baby you said, "Make it quick yeah" I heard that

Maybe you found something in me I kinda know that

My heat was missing a piece you really knew that?

நீ பார்க்கையில் நான் எனை தேடினேன்

உன் புன் முருவலில் என்னையே தொலைக்கிறேன்

சிறிதாய் ஓர் புன்னகை வீசும் சிறு குரல் தான் இவள் என

மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ நான் கேட்கிறேன்

சிறிதாய் ஓர் புன்னகை வீசும் குளிர் நிலவோ இவள் வர

மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ நான் கேட்கிறேன்

பளிச்சிடும் முகங்கள் வியர்த்திடும் விரல்கள்

நகர்ந்திடும் நொடிகள் பார்க்காமலே ஹே

பறந்திடு உலகை விறித்திடு சிறகை

நிரந்தரம் என்று ஏதுமில்லை

Hey bro, புன்னகை என்னும் பரவசம்

பூத்தால் புவி ஆகும் நம் வசம்

Hey bro, புன்னகை என்னும் பரவசம்

பூத்தால் புவி ஆகும் நம் வசம்

Hey bro

- It's already the end -