Edhukku Pulla - Anthony Daasan

Edhukku Pulla

Anthony Daasan

00:00

04:32

Similar recommendations

Lyric

அடி எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

நா உனக்குனுதான்

பொறந்திட்ட மாமன்

எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

அடி எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

நா உனக்குனுதான்

பொறந்திட்ட மாமன்

எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

சுத்தி சுத்தி நான் வருவேன் அதனாலா

பித்துக்குளி ஆகிப்புட அதனாலா

பொத்தி பொத்தி உன்ன வச்சேன் அதனாலா

பாதகத்தி பாசம் வச்சேன் அதனாலா

என் கண்ணுக்குள்ள நான் கனவா சேர்த்துவச்சதை

அத கன்னிராகத்தான் சிந்துறேன் பார்த்து நிக்கிற

நீ என் உசுரைவிட ஒசத்தியடி உனக்கு புரியல

அடி எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

நா உனக்குனுதான்

பொறந்திட்ட மாமன்

எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா

என்னப்போல நீயும் என்னை நினைப்பாயா

தேடிவந்து நீதான் என்னை மன்னிப்பாயா

ஆயுசுக்கு இல்ல என்ன தண்டிப்பாயா

அந்த ஆத்தாங்கரையில நுரையா நானும் இருப்பேன்டி

நீ காப்பாத்தலேன்னா காத்தா மறஞ்சுபோவேண்டி

இது எப்போ உனக்கு புரியுமடி எனக்கு தெரியல

அடி எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

நா உனக்குனுதான்

பொறந்த ஆம்பள

எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

உனக்குன்னு வாழுறேண்டி தெரியாதா

உன்னால வேகுறேண்டி புரியாதா

உன்னோட சேர்ந்திடத்தான் முடியாதா

என்னை நீ ஏறெடுக்க கூடாதா

என் மூச்சுக்காத்துல முழுசா நீ தான் இருக்குற

என் நெஞ்சக்கொளுத்தி தான் அதுல தீய மிதிக்கிற

ஒரு நடைபொணமா இருக்குறேன்டி எதுவும் புடிக்கல

அடி எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

நா உனக்குனுதான்

பொறந்திட்ட மாமன்

எதுக்கு புள்ள

பொனக்கு என் மேல

- It's already the end -