Manja Podi - Ilaiyaraaja

Manja Podi

Ilaiyaraaja

00:00

04:40

Similar recommendations

Lyric

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்

இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ

கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

குத்தாலச் சாரலுக்கு யோகமடி

குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி

விட்டாக்கா ஏறுதொரு பாரமடி

தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி

ஒன்னோட கையாக நானும் மாறி

பொன்னோட பூவோட கூடி

கண்ணாடி பாராத காயம் தேடி

கண்ணே நான் தெம்மாங்கு பாடி

ஒண்ணாச் சேர வந்தா போதும்

ஏறும் மோகம் தானாத் தீரும்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன

பூவுக்குள்ள தேனு வந்து சேந்ததென்ன

தேனாறு உன் உதடு வந்ததென்ன

தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன

ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு

எப்போது ஊர்கோலம் கூறு

பன்னீரு பூவாகத் தூவும் போது

பஞ்சாங்கம் நாளென்ன கூறு

கையும் கையும் கூடும் நேரம்

காதல் ராகம் காத்தும் பாடும்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்

இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ

கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

- It's already the end -